டென்மார்க் தமிழர் பேரவை-Dansk Tamilsk Forum-Denmark Tamils Forum

டென்மார்க் தமிழர் பேரவை

ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் 2009 மே 18 ஆம் நாளும். அதன் பின் தொடரும் மானிடப் பேரவலங்களின் எதிரொலியாக டென்மார்க்கில் வாழும் ஈழத்தமிழ்மக்களையும் அவர்கள் மேல் கரிசனையுள்ள அனைவரையும் இணைத்து ஈழுத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை இடித்துரைக்க அமைக்கப்பட்ட அமைப்பே டென்மார்க் தமிழர் பேரவை.